Courtesy: P.R.Gayathri
कृमिकुलचितं लालाक्लिन्नं विगन्धि जुगुप्सितं
निरुपमरसरीत्या खादन्खरास्थि निरामिषम् ।
सुरपतिमपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम्।। (नीतिशतकम्- 9)
शुनकः, कृमिकुलैः व्याप्तं दन्तान्तर्जलात् आर्द्रं दुर्गन्धि जुगुप्सितं मांसलेशशून्यं रासभकीकसं, निरुपमस्वादप्रीत्या भक्षयन्, अन्तिकस्थं सुरपतिमिन्द्रमपि दृष्ट्वा न लज्जते। यतः नीचजन्तुः स्वीकृतवस्तुनः तुच्छत्वं न मनुते।
The above sloka is from Bhartrhari’s nIti satakam.
A dog, cracking with matchless relish and eagerness, a piece of fleshless bone of an ass, full of worms, moist with spittle, of a sickening evil odour, and therefore loathsome does not mind even the lord of gods (Indra) standing by him. For a mean creature does not mind the worthlessness of the object in its possession.
விளக்கம்: ஒரு நாய் மிகுந்த ஆவலுடன், இணை இல்லாத ருசி கொண்டு, தனக்கு எதிரிலே இருக்கும் ஒரு கழுதையின் அழுகிய, கிருமிகளுடன் கடுமையான துர் நாற்றம் அடிக்கும் மாமிசத் துண்டைப் பார்த்து அதன் பக்கத்திலேயே காவலாக நின்று கொண்டிருக்கிறது. அருகிலே இந்திரன் வந்தாலும் அது ஒரு வெறுப்புடன் பார்க்கிறது.
ஒரு கீழான ஜீவனுக்கு தன்னிடத்தே உள்ள பொருளின் பொருளின்மை, துச்சம் தெரியாமலே இருக்கிறது.
கவி பர்த்ர்ஹரி நீதி சதகம் படிக்க இங்கே செல்லுங்கள்.