Showing posts with label pillayarpatti. Show all posts
Showing posts with label pillayarpatti. Show all posts
Thursday, May 20, 2010
பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வேண்டி
பிள்ளையார்பட்டி ஸ்தலத்தில் கோவில் கொண்டிருக்கும் பிள்ளையாரை வேண்டி
கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடலை எனது வலை நண்பர் ஜோதிட நிபுணர் திரு
சுப்பையா அவர்கள் தனது வலை தளத்திலே பதிவிட்டு இருக்கிறார். தமிழ் மொழிக்குப்
பெருமையாக விழங்கும் கண்ணதாசன் அவர்களின் தத்துவப் பாடல்களை மிகவும்
அழகாக தொகுத்து வழங்குகிறார் திரு சுப்பையா அவர்கள்.
Labels:
pillayarpatti
Subscribe to:
Posts (Atom)
