OM NAMO NARAYANAYA
A namavali of MAHALAKSHMI IN ALL THE 108 ABODES OF Sriman Narayana in all 108 Divya Desams .
chanting this Naamavali everyday, it is said, will bring peace and prosperity to all devotees.
This Naamavali starts with:
SREE RANGANAYAKI SAMETHA SREE RANGANATHA PARABHRUMMANE NAMAHA..
and goes on to narrate all the names of the Lord and Thayaar in all the 108 Divya Desams.
நூற்றி எட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசத்து எம்பெருமான் தாயார்
திருநாம அக்ஷ்டோத்திர ஸத நாமாவளி.
ஈருபதாஞ் சோழமீ தொன்பதாம் பாடி
ஓர்பதின்மூன்ரு மலை நாடோரிரண்டாம்
சீர் நடுகா டானேடீ ரெட்டு தொண்டையாவ்
வட நாடாறிரண்டு கூறு திரு நாடொன்றாக் கொள்.
ஓர்பதின்மூன்ரு மலை நாடோரிரண்டாம்
சீர் நடுகா டானேடீ ரெட்டு தொண்டையாவ்
வட நாடாறிரண்டு கூறு திரு நாடொன்றாக் கொள்.
இந்த நாமாவளியை தினமும் கிருஹத்தில் பெருமாள் சன்னதியிலும், திருக்கோவில்களிலும் அனுசரித்து வந்தால், நாம் ஒரே சமயத்தில் நூற்றி எட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் தாயார்களை ஸேவித்த பலன் கிட்டும் என்பது பெரியோர் வாக்கு. தவறாது பாராயணம் செய்து வந்தால், ஸகலவித கஷ்டங்களும் நீங்கி இகபர சுகம் பெறலாம் என்பது உறுதி.
ஓம் நமோ நாராயணாய ..
Courtesy: Sri Bala Vinayakar Temple Trust, Prithvipakkam,Ambattur, Chennai 60005
KINDLY CLICK AT THE PICTURE TO ZOOM AND READ THE NAMAVALI EASILY.