!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Wednesday, September 15, 2010

Nava Graha Tamil stotram



நவ கோள் ஸ்துதி.
கோளும் ஆராதிக்கும் தெய்வமும் 
சூரியன் :  ஆதித்ய
சந்திரன் ;   சிவன்
செவ்வாய்:  முருகன்
புதன் :   ஸ்ரீ ரங்கநாதன்
வியாழன் : தக்ஷிணாமூர்த்தி
சுக்கிரன் : அம்பிகை
சனி:  ஆஞ்சநேயர்
ராகு :  துர்க்கா
கேது:  விஷ்ணு
இப்பாடலில் ராகு கேது கோள்களுக்கானவை இல்லை.
ராகு பகவனை துர்க்கா ஸ்தோத்திரம் செய்தும் கேது பகவானை விஷ்ணு நாம ஸ்தோத்ரம் படித்தும் பயன் பெறலாம்.