Tuesday, August 18, 2009
பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு.
பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன்
சேவடி செவ்வித் திருக்காப்பு.
அடியோங்க்ள் ஆத்ம நண்பர் ஸ்ரீ ராகவன் அவர்கள் திருப்பல்லாண்டு சேவித்தல்
காணீர்.
PLEASE CLICK AT THE TITLE TO LISTEN TO SRIMAD ANDAVAN SWAMIGAL
ON " PALLANDU PALLANDU "