!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Friday, January 2, 2009

Thiruvembavai

  • கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்,
  • ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்,
  • கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை,
  • கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ,
  • வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்,
  • ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ,
  • ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
  • ஏழை பங்காளனையே பாடு, ஏலோர் எம்பாவாய்.
PLEASE CLICK AT THE TTITLE OF THIS POSTING FOR BETTER ILLUSTRATION AND MEANING OF THIS THIRUVEMBAVAI SONG. THIS LINK WILL LEAD YOU TO THE DIVINE BLOGGER MADAM KAVINYA.



YOU MAY ALSO CLICK BELOW (IF YOU ARE NOT GETTING THE LINK ABOVE)
http://uk.youtube.com/watch?v=se6x6IOT3uI