இன்று 1.8.2008 ஆடி அமாவாசை.
ஆடி வெள்ளிக்கிழமை.
இன்றே சூரிய கிரகணம்.
இது பார்சுவ சூரிய கிரகணம் என்று தென்னிந்திய பஞ்சாங்கங்கள் கூறும்.
( நாசா கணிப்பின் படி இது முழு சூரிய கிரகணம் )
கேது கிரஸ்தம். தெற்கில் பிடித்து மேற்கில் விடுகிறது.
0.3 யாம்ய பர்வா.
க்ரஹண ஆரம்பம். மாலை 4.30 மணி. மத்யமம். 5.25 பி.எம்.
முடிவு 6.07 பி. எம்.
பகல் போஜனம் தவிர்க்கவும்.
புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய
நக்ஷத்திரக்காரர்கள் சாந்தி செய்யவேண்டும்.
நாசா வின் விஞ்ஞான தகவல்களுக்கு
இங்கே செல்லவும்
http://ceebrospark.blogspot.com