வரதராஜப்பெருமாளாய், தேவாதிதேவனாய், பேரருளாரராய் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதி என்னும் காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏனென்றால் தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி வரதர் நடத்திய ஒரு அற்புதம்.
அது என்ன என்பதை பார்ப்போமா?
http://garudasevai.blogspot.com/2008/05/blog-post_25.html
Please click above to worship Kanchi Varadha
Meet Our Guide to Lord Varadhappa there. He is known as
"ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே! என்று இறைவன் புகழ் பரப்ப விழையும் ஒரு சிறுத்தொண்டன்."