Saturday, February 23, 2008
சிதம்பர ரகசியம் -ஆதிரைச் சிறப்பு
http://aanmiga-payanam.blogspot.com/
ஆதிரைச் சிறப்பு சிதம்பர ரகசியம் எனும் தலைப்புகளின் வரிசையில்
தில்லை அம்பல நடராஜனின் பெருமைகளை அழகாகவும் தெளிவாகவும்
மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் தனது வலைப்பதிவு தனில்
விளக்கியிருக்கிறார்கள்.
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் நான்.
தில்லையிலே நடனமாடினார் அந்த ஆனந்தக் கூத்தின்
வைபவத்தினை மனமுவந்து தனது இனிய குரலில்
பாடுகிறார் இல்லை, இழைகிறார், இனிய குரலோன் திரு.ஓ.எஸ்.அருண்.
மேடம் கீதா அவர்களின் தெய்வீகப் பணிதனை போற்றும் வகையில்
இந்த அற்புதமான பாட்டு. This song is given as an audio presentation
in appreciation of the excellence of her blog titled Aanmeeka Payanam.
மேடம் கீதா சாம்பசிவம் மற்றும் அவர் குடும்பத்தினர் யாவரும் எல்லா
நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட
இந்த எளியோனின் வாழ்த்துக்கள்.
சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ?