!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, November 11, 2007

நான் யார் ? Adi Shankara questions and Answers too !!

நான் யார் ?

நான் என்பது யார் ?

பல்வேறு இடங்களில் நம்மை நாமே அறிமுகப்படுத்திக்கொள்கிறோம்.
சமூக சூழ் நிலையில், குடும்பத்து உறவினர் சூழ் நிலையில், நண்பர்கள் சூழ் நிலையில்,
வியாபார சூழ் நிலையில், .......

நாம் இன்னார் என நாமே அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, அந்த்ந்த சூழ்னிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை நாமே விவரித்துக்கொள்கிறோம்.

புதியதாக நமது உறவினர் யாரேனும் வந்தால், அவர், தான் இன்னார் மகன், இன்ன ஊர், இன்ன வேலை, இன்ன வருமானம், என்றெல்லாம் சொல்கிறார். நாம் ஒரு வியாபார நிமித்தம புதிய நபர் களைச்சந்திக்கச் செல்லும்போது, நமது வணிக சாதனைகளைப்பற்றிப்பேசுகிறோம். ஒரு மருத்துவரிடம் செல்லும்போது இன்ன உடல் உபாதை என்றும் சொல்கிறோம்.

ஆகா... ஒரு கணம் யோசித்துப்பார்த்தால், நம்மைப்பற்றி நாமே சொல்வதற்குத்தான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன் ?

இவையெல்லாமே நாம் தானா ? நம்முள் அடக்கமா?

ஒரு 170 முதல் 190 சென்டி மீட்டர் உயரம், ஒரு 65 முதல் 85 கிலோ எடை, மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை சம்பாத்தியம், ....இதெல்லாம் நமது அறிமுகமா?

அந்த வெங்கடராமனா ! அவரைப்போல புத்திசாலி உண்டோ என்கின்றார்கள்.. அந்த புத்திசாலித்தனம் தான நாமா ?

யார் அந்த சூரி மானேஜரையா சொல்கிறாய்...அந்த மாதிரி முன்கோபி இதுவரை பார்த்ததில்லை என்று இன்னொரு நபர் நம்மைப்பற்றி சொல்கிறார். அந்த கோபம் நாமா?

ஆராய்ந்து பார்த்தால், நமக்குள்ளே பல " நாம் " இருக்கின்றன்.

அ. நான் எனப்படுகிற உடல், அதன் பரிமாணம்.. ( Physical Self )
ஆ. நான் எனப்படுகிற உணர்வின் கூட்டமைப்பு ( Emotional Self )
இ. நான் என அறியப்படுகிற பொருளாதார சக்தி நிலை (Financial Self )

நாம் எப்படி நம்மை அறிகிறோம் என்பதுடன் நாம் எவ்வாறு மற்றவர்களால் அறியப்படுகிறோம் என்பதும் உண்டு. (அது நமது social self )

உண்மை என சற்று நிதான மாக யோசித்திப்பார்க்கையில்,
இவை யாவையுமே நாமில்லை எனப்புலப்படும்.

நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் தன்மைகளை நிரந்தரமாக நினைத்து, அது தான் நாம் என நினைப்பது நமது பலமா அல்லது பலவீனமா ?

சரி, இவையெல்லாமே நாம் இல்லை என்றால், நாம் யா?

ஆதி சங்கரர் கூறுகிறார்: ( as revealed by him in NIRVANA SHADGAM )

ஓம். நான் என் மனம் அல்ல, புத்தி அல்ல, எனது நினைவுக்கோளும் (memory power)
அல்ல. நான் செவிகள், கண்கள், உடல், நாவினால் அடையப்பெறும் அனுபவங்களும்
( experiences of perception ) அல்ல. நான் ஈதர் அல்லது காற்றும் அல்ல, நெருப்பும் அல்ல, பூமியும் அல்ல ( The five elements of Nature )

நான் அழியாத ஆனந்தம்.
நான் அறிய முற்பட்டு பெறப்படும்
" சிவம் " என்ற அறிவே.

Let us Seek the Truth.

OM
MANO BHUDHI AHANKARA CHITHAANI NAAHAM
NAA CHA SROTHRA JIHWE NA CHA PRAANA NETHRAM
NA CHA VYOMA BHOOMIR NA THEJO NA VAYUR
CHIDHANANDHA RUPAHA SHIVOHAM SHIVOHAM.

THE ABOVE IS THE FIRST OF THE SIX STANZAS IN THE POEM
"NIRVANA SHADGAM " WHICH IS BUT A PHILOSOPHICAL INQUIRY
INTO "WHAT AM I ? " OR " WHO AM I ? "

OR IN SHORT,

WHAT IS THIS " I " ?

Sage Ramana expected everyone of us to ponder over the question,
"Who am I ?" ( naan Yaar ? ) until one gets the answer. As one
indulges in this repeated and uninterrupted enquiry, possibly one
may get drifted into other thoughts. When other thoughts engulf,
Ramana pursuaded again to ask oneself: " What is that which thinks
in all these ways..?" To many of us, it is like tracing a pin in
a haystack.

On the other hand, Adhi Sankara, in his NIRVANA SHADGAM, negates
everything one perceives in this material world, to enable one
to conclude and realize that
I am none other than the Perpetual and Perennial Bliss
Sat Chith Anandha
And,
as one realizes this,
the JEEVA negates maya (illusion)
renounces the upaadhi that is surrounding
to become ONE with the Brahmam.

So, ultimately, this fundamental question leads everyone
to realize
" aham Brahmasmi " : I am Brahman. : Yajur Vedha
" Thath Thvam asi ": That Thou Art. : Saama Vedha
" Ayam Aathma Brahma " : This Athman is Brahman. : Atharva Vedha
" Pragnanan Brahma " : The Magnificent ( Ultimate ) Knowledge is Brahman: Rig Vedha.

Let us put faith in all these Maha Vakyas of Vedhas
which are called SASTHRA PRAMANAS.

Om. Shanthi.