!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Tuesday, August 20, 2013

YAJUR UPAKARMA ON TUESDAY 20TH AUGUST 2013

Y A J U R  U P A K A R M A

வருகிற செவ்வாய் கிழமை யஜூர் வேதிகளுக்கு ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டத்தன்று செய்யவேண்டிய உபாகர்மா .

அன்று சொல்லவேண்டிய மந்த்ராhதிகள் பற்றி திரு வாசுதேவன் திருமூர்த்தி அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதி இருக்கிறார்கள். 

சம்ஸ்க்ருத தேவநாகரி லிபியிலும் தமிழிலும் இந்த மந்திரங்கள் இங்கு தரப்பட்டு இருக்கின்றன.

ஒரு ஆசார்யன் வழியாக இந்த மந்த்ராதிகளை சொல்லி பூணூல் போட்டுகொள்வது ஸ்லாக்கியம்.

அது சிரமமாக இருந்தால், இந்த மந்திரங்களை சொல்லி பூணூல் தாரணம் செய்து கொள்ளவும்.

PLEASE CUT AND PASTE THE FOLLOWING URL:
ttps://docs.google.com/file/d/0B0hsZOLFx-HfR2lQQjBYeGlnYTA/edit

யஜுர் உபா கர்மா அன்று

முதலில் காமொகாரிஷித் ஜபம்.
அடுத்தது ஸ்நானம்.
மகா சங்கல்பம்.
ஸ்நானம்.
யக்ஞோபவீதம்.
காண்டரிஷி தர்ப்பணம்.
ஹோமம்.

ஆசார்ய சம்பாவனை.

உபா கர்மா முடிந்தபின் எல்லோரும்
ஒவ்வொருவரும் தமது குரு மற்றும் பெற்றோர் பெரியவர்கள் ஆசிர்வாதம் பெறவும்.

subbu thatha has already placed the essentials in his youtube channel. IN THEYEAR 2011 ITSELF.
PLEASE NOTE TO SAY THE PRESENT NAME OF YEAR, RITHU, NAME, PAKSHA, NAKSHATHRA DURING SANKALPA.

 upakarma part 1
KAMOKARASHEED DHYANAM JAPAM
http://www.youtube.com/watch?v=UnlxOB0cXXY

upakarma part 2
MAHA SANKALPAM
http://www.youtube.com/watch?v=ZJ0SkWUzB_M

upakarma part 3
Yagnyopaveetha Dharanam
http://www.youtube.com/watch?v=zcBsiqF-_BY

Upakarma Part 4
KANDARISHI THARPANAM.
http://www.youtube.com/
watch?v=WfzqSiVxnrQ