!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Friday, August 24, 2012

Swadharma (3)

  ஸ்வதர்மத்திற்கும் விருத்திக்கும் உள்ள வேறு பாடு ஒன்றைச் சொன்னால்,
   முன்னதை அனுஷ்டிப்பவனுக்கு ஆத்மானுபவம் ஏற்படுவது திண்ணம், பின்னதை பின்பற்றுபவனுக்கு    இகலோக வாழ்வில் எல்லாமே கிடைத்தாலும் மனிதனின் சாத்விக நிலையிலிருந்து மிகவும் கீழே தள்ளி  விடப்படும் பலன் ஒன்றே கிட்டுமாதலால், அப்படிப்பட்டவன் ஆன்மீகப் பாதையிலே இருளையும் மரணத்தையும்
   மட்டுமே சந்திக்கிறான்.

   மஹாபாரதத்தில் சாந்திபர்வம் அத்தியாயம் 188 ஸ்லோகங்கள் 11,12, 13  இவை யாவற்றையும் கூர்ந்து    படித்தால், உலகாயதமான இன்பங்களைத் துய்ப்பதற்காக, மற்ற தொழில்களை நாடும் அந்தணர்கள்  அந்த அந்த ஆஸ்ரமத்தையே சென்று அடைகின்றனர்.

कामामोगाप्रियास्तीक्षणा: क्रोधना: प्रियासाहसा:
त्वक्तास्वधार्मा रक्तादना: ते द्विजा: क्षत्रताम गता : ( 11)

இது போன்று தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மறந்து மற்ற தொழில்களை நாடும் அந்தணர் அந்த அந்த ஆச்ரமங்களைச் சென்று அடைவார் என்பதால், ப்ரும்ம ஞானம ஒன்றே லட்சியமாகக் கொண்ட ஒருவன் தான் செய்யவேண்டிய தர்மத்தை விட்டு அகலுதளைத் தவிர்க்க வேண்டும்.

அபினவகுப்த சொல்லுவார்:

स्वधर्मो हि  ह्रुधयादानापार्यो स्वरासनिगूद एव 

" Swadharma is inseparable from (the store of tendencies in ) the heart and it is hidden in regard to its value and import."

   What is inseparable from the store of tendencies in the heart ? 

   அப்படி என்ன இதயத்தில் குடி கொண்டு இருக்கும் ஸ்வபாவமான நிலை ?

   பகவான் சொல்கிறார்: 

   स्वकर्मणा तमन्यरचय सिध्धि विन्दति मानव: 

   "Worshipping Him by their own Karmas, men attain to perfection." .   

   ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராது தமக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யவேண்டும்.  பலனை நோக்கிச் செல்பவன் ஸ்வதர்மத்தை செய்வது இல்லை என்பது வெள்ளிடை மலை.

மேலும் தொடர்வோம்.