!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Saturday, December 25, 2010

அனன்ய சேதா: சததம யோ மாம் சமரதி நித்யச;

 இன்றைய கீதை ஸ்லோகத்தைப் படிக்குமுன்னே உருவையும் அருவாயும் உள்ள எல்லாம் ஆனா எங்கும் நிறைந்த சோதியன் தரிசனம் செய்துவிட்டு படிக்கலாம்.

என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.

Courtesy:  ஜீவா வெங்கடராமன்.  


அனன்ய சேதா: சததம யோ மாம் சமரதி நித்யச;
தச்யாஹம் சுலபா: பார்த்த நித்ய யுக்தச்ய யோகின: 

ர்ஜுன !! எவனொருவன் வேறு சிந்தனை எதுவுமே நீங்கி எப்பொழுதும் புருஷோத்தமன் ஆன என்னையே இடைவிடாமல் 
நினைக்கிறானோ, அந்த என்னிடம் ஒன்றிவிட்ட யோகிக்கு நான் எளிதில் அடையக்கூடியவன். 

சத்தம் நித்தியச: என்று  இரண்டு சொற்களை ஏன் சொல்லவேண்டும் ?

சத்தம் என்றாள் ஒரு கண நேரம் கூட இடைவெளி இல்லாது த்யானம் செய்வது. 
நித்தியச: என்றாள் இப்படி தொடர்ந்து நினைப்பது உயிர் உள்ளவரை. 


பகவானை இடைவிடாது சிந்திப்பதால், பகவானை எளிதாக அடைய முடியும் என்று சொன்னார். அப்படி சிந்தனை செய்பவனுக்கு மறு பிறவி கிடையாது என அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.


காத்திருப்போம்.